தமிழகம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!! Jun 25, 2024 குர்தலம் தென்காசி குர்தாலா ஐந்தர்வி பிரதான நீர்வீழ்ச்சி பழைய குற்றால அருவி தின மலர் தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. The post குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.
ரூ.427 கோடியில் நடைபெற்று வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும்: ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 23ம் தேதி அறிவிக்கிறார் ஓபிஎஸ்