2வது டெஸ்ட்: இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல்அவுட்

விசாகப்பட்டினம் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

The post 2வது டெஸ்ட்: இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல்அவுட் appeared first on Dinakaran.

Related Stories: