வருமான வரித்துறையினரை ஏவி சோதனையிடுவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்

சென்னை: வருமான வரித்துறையினரை ஏவி சோதனையிடுவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐ.டி. ரெய்டுகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது; திமுகவை யாராலும் அச்சுறுத்தவும் முடியாது என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

The post வருமான வரித்துறையினரை ஏவி சோதனையிடுவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: