இந்தியா ஹைதராபாத்தில் மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3பேர் உயிரிழப்பு Nov 20, 2023 அரங்கம் கூரை சரிவு விபத்து ஹைதெராபாத் தெலுங்கானா தின மலர் தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. The post ஹைதராபாத்தில் மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்
பிப்.1 முதல் கூடுதல் கலால் வரி அமல்; ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர்கிறதா? ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து