தமிழகம் ஒசூரில் சர்வதேச விமான நிலையம்; இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்! Jul 27, 2024 ஓசூர் சர்வதேச விமான நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஓசூர் தமிழ்நாடு அரசு தின மலர் ஓசூர்: ஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. The post ஒசூரில் சர்வதேச விமான நிலையம்; இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்