தமிழகம் தேனி அருகே தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில் பதுக்கல்!! Apr 08, 2024 பிறகு நான் கம்பம் நகர் கண்ணன் தின மலர் தேனி: கம்பம் நகரில் தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாட்டில்கள் எதற்காக பதுக்கப்பட்டிருந்தது என கண்ணன் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். The post தேனி அருகே தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில் பதுக்கல்!! appeared first on Dinakaran.
இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம்
முதலீடு பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக பல கோடி மோசடி; தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் முற்றுகை: சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு
334 சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் பரிசோதனை :போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!!