தமிழகம் நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளேன் : நடிகர் ரஜினிகாந்த் Aug 09, 2023 ரஜினிகாந்த் சென்னை ரஜினிகாந்த் போயிஸ் கார்டன் ஹவுஸ் இமயமலை சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.ஜெயிலர் படம் எப்படி என்ற கேள்விக்கு நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றும் ரஜினி பதில் அளித்தார். The post நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளேன் : நடிகர் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.
திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்