இந்தியா தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! Jul 28, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு மையம் தில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 7- 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.
இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்!!
மைசூரு அருகே பட்டப்பகலில் நகைக்கடை மேலாளரை துப்பாக்கியால் சுட்டு ரூ.5 கோடி நகைகள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி சுட்டுக் கொலை: 2 பேர் கைது; 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
குடிபோதையில் ஓட்டியதால் விபரீதம்; பாஜக நிர்வாகியின் கார் மோதி சிறுவன் உட்பட இருவர் பலி: குற்றவாளியை போலீஸ் தப்பிக்கவிட்டதால் பரபரப்பு