இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இஸ்மாயில் ஹனியே உடல் தெஹ்ரானில் இருந்து கத்தார் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, கடந்த 13ம் தேதி தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் வீசிய குண்டுவீச்சில் ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது தெய்ப் கொல்லப்பட்ட தகவலை இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ளது.
The post ஹமாஸ் தலைவர் உடல் இன்று அடக்கம் appeared first on Dinakaran.