×

அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு 4 வாரங்கள் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : State Medical College ,iCourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Chief Medical College ,Government Medical College ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...