மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கு.க.செல்வம் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினார். 2016-ல் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் கு.க.செல்வம்.

The post மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: