பிரான்ஸில் புதுமை!: மன அழுத்தத்தை போக்க நாய்குட்டிகளுடன் கொஞ்சி கொண்டு யோகா செய்யலாம்..!!

மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகாவுடன் சேர்ந்து நாய்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வகையில் பிரான்சில் தொடங்கப்பட்டுள்ள மையம் வரவேற்பை பெற்றுள்ளது. கல்லூரி மாணவிகள் பலர் இந்த மையத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். பிறந்து 6-12 வாரங்களான நாய் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடலாம். பல இடங்களில் கிளைகள் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post பிரான்ஸில் புதுமை!: மன அழுத்தத்தை போக்க நாய்குட்டிகளுடன் கொஞ்சி கொண்டு யோகா செய்யலாம்..!! appeared first on Dinakaran.

Related Stories: