கள்ளக்குறிச்சியில் மதுபானம் விற்ற 2 கடைகளுக்கு சீல்..!!

கள்ளக்குறிச்சி: சொரையப்பட்டு கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மது விற்பனை மற்றும் மது அருந்த அனுமதித்த 2 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

The post கள்ளக்குறிச்சியில் மதுபானம் விற்ற 2 கடைகளுக்கு சீல்..!! appeared first on Dinakaran.

Related Stories: