தமிழகம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! Jan 23, 2025 தூத்துக்குடி விமான நிலையம் தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. The post தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.
சென்னை விமானநிலையத்தில் 6வது நாளாக ரத்தாகும் விமானங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு: பிற விமானங்களில் கட்டணம் உயர்வு
ஈரோட்டில் 16ம் தேதி விஜய் சுற்றுப்பயணம்: பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 36,660 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
மதுரை உத்தங்குடி நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க புதிய குளங்கள் அமைத்தல் ஏரி புனரமைப்பு பணி தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை