இதற்காக அவருக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டார வழக்கில் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேடி கூறும்போது, ‘படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்றுக்கொண்டார்’ என்றார்.
The post மீனவ பெண்ணாக நடிக்க சாய் பல்லவிக்கு பயிற்சி appeared first on Dinakaran.