தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தாமதப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: