TNT எனப்படும் வெடிமருந்தை விட SEBEX 2 2 மடங்கு அதிக சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒரு கிலோ TNT வெடி பொருள் பயன்படுத்தும் இடத்தில் SEBEX 2 வெடி பொருளை 500 கிராம் பயன்படுத்தினால் அதே அளவிலான தாக்கத்தையும் அழிவினையும் ஏற்படுத்திவிட முடியும் என்று கூறப்படுகிறது. SEBEX 2 வெடி மருந்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. SEBEX 2 வெடிமருந்து மூலம் இந்திய பாதுகாப்புத் துறையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
The post TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!! appeared first on Dinakaran.