அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

திண்டுக்கல்: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. 2-வது முறையாக ஜாமின் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டிச.1ல் லஞ்ச ஒழிப்புத் துறையால் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: