தமிழகம் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! Mar 21, 2024 எடப்பாடி பழனிசாமி Vijayabaskar முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தின மலர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார். The post விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! appeared first on Dinakaran.
திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!
உடல் உறுப்பு தானம்.. காப்பீடு மற்றும் 3 ஆண்டுக்கு மாதந்தோறும் தொகை வழங்க மாநில அளவிலான குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!