ஆருத்ரா வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கத்தை ஏற்க பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மறுப்பு

சென்னை: ஆருத்ரா வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கத்தை ஏற்க பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஆருத்ரா வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கத்தை ஏற்க பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: