தமிழகம் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்! Apr 01, 2024 மாவட்ட தேர்தல் ராதாகிருஷ்ணன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சென்னை மாவட்டம் தேர்தல் ஆணையம் தின மலர் சென்னை: சென்னை மாவட்டத்தில் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று முதல் வரும் 13ம் தேதி வரை வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் ஸ்லிப்பை வழங்க உள்ளனர். The post பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்! appeared first on Dinakaran.
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு
ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்
சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து