தமிழகம் தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!! Apr 04, 2024 சௌம்யா அன்புமணி தர்மபுரி தோபூர் Bamaka மேட்டூர் தருமபுரி: தருமபுரி அருகே தொப்பூரில் சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேட்டூர் பகுதியில் பரப்புரைக்காக சென்ற தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி காரில் சோதனை நடத்தினர். The post தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை