×

துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.

The post துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,DMK ,Youth Wing Secretary ,Udhayanidhi Stalin ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...