×

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதம்..!!

டெல்லி: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் புறப்படுவதில், தரையிறங்குவதில் தாமதம் ஆகியது.

The post டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!