டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஷிகா ராய் விலகியதால் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
The post டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு..!! appeared first on Dinakaran.