தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: