கோ-ஆப்டெக்ஸ் கடைகள் ரூ.12.5 கோடி லாபத்தில் இயங்குகிறது :அமைச்சர் காந்தி பேட்டி

சென்னை : கோ-ஆப்டெக்ஸ் கடைகள் ரூ.12.5 கோடி லாபத்தில் இயங்குகிறது என்று சென்னையில் அமைச்சர் காந்தி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 106 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உட்பட மொத்தம் 150 கடைகள் இயங்குகின்றன என்றும் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

The post கோ-ஆப்டெக்ஸ் கடைகள் ரூ.12.5 கோடி லாபத்தில் இயங்குகிறது :அமைச்சர் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: