சென்னை: நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் வலுத்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
The post நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் வலுத்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி appeared first on Dinakaran.