கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே யானை தாக்கி இளைஞர் காயம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே யானை தாக்கி இளைஞர் மனோஜ் காயமடைந்தார். வனத்தையொட்டிய பகுதிக்கு சென்றபோது யானை தாக்கி காயமடைந்த மனோஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே யானை தாக்கி இளைஞர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: