தமிழகம் கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் Jun 23, 2023 கோயம்புத்தூர் ஷர்மிளா தின மலர் கோவை: கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டார். The post கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து
சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை
விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: இணையதளம் வழியாக விண்ணப்பித்து இலவசமாக பெறலாம்
ஒன்றிய அரசின் 3 சட்டங்களை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: ஐகோர்ட்டில் பணிகள் பாதிப்பு
அதிமுக மாஜி அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா வழக்கை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது மாஞ்சோலை எஸ்டேட்டை அரசே ஏற்க வாய்ப்புள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை
அமலாக்கத்துறை வழக்கில் வங்கி ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஜாபர்சாதிக் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்
செங்குன்றம் -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை