கோவையில் தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயம்: மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி அசத்திய வீரர்கள்..!!

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயத்தை திரளானோர் கண்டு ரசித்தனர். இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஜே.கே டயர் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தயம் கோவை செட்டி பாளையத்தில் நடைபெற்றது.

The post கோவையில் தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயம்: மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி அசத்திய வீரர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: