தமிழகம் கோவை வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு..!! Nov 24, 2023 வெள்ளிமலை பட்டணம் கோவையில் காடு கோயம்புத்தூர் பொலுவாம்பட்டி காடு மேற்குத்தொடர்ச்சி தின மலர் கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து மண்சரிவு ஏற்பட்டது. The post கோவை வனச்சரகத்துக்குட்பட்ட வெள்ளிமலை பட்டணம் பகுதியில் மண் சரிவு..!! appeared first on Dinakaran.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம்
முதலீடு பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக பல கோடி மோசடி; தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் முற்றுகை: சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு