தமிழகம் கோயம்புத்தூரில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞரின் ஓட்டுனர் உரிமம் ரத்து Nov 18, 2023 கோயம்புத்தூர் ஈ. டி. எஃப் வாசன் தின மலர் கோயம்புத்தூர்: டி.டி.எஃப் வாசன் வரிசையில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான முரளி கிருஷ்ணனின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. The post கோயம்புத்தூரில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞரின் ஓட்டுனர் உரிமம் ரத்து appeared first on Dinakaran.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை