தமிழகம் சின்னசேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி Aug 08, 2023 சின்னசேலம் கல்குகோகெரேகி கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். The post சின்னசேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு
பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்