பெங்களூரு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் முதல்வரை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக பெங்களூருவில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

The post பெங்களூரு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: