தமிழகம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. Jun 07, 2025 சிதம்பரம் அரசு மருத்துவமனை கிருஷ்ணமூர்த்தி மாம்பட்டு, பண்ருட்டி தாலுகா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். பண்ருட்டி வட்டம் கீழ் மாம்பட்டு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 76) என்பவர் கொரோனா பாதிப்பில் இறந்ததாக சிதம்பரம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. The post சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. appeared first on Dinakaran.
வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமைத்துவம், தியாகம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கம் தருகிறது: ராகுல் காந்தி புகழாரம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு