டெல்லி: எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.