தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து Nov 30, 2024 புற ரயில் சேவை சென்னை புறநகர் சென்னை : சென்னையில் பலத்த காற்றடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புறநகர் ரயில்கள் ரத்தானது. The post சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.
நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
எங்களுக்கு எந்த கட்சி பாகுபாடும் கிடையாது; இந்த வழக்கில் சார் என வேறு யாரும் இல்லை: காவல் ஆணையர் அருண்
எங்களுக்கு எந்த கட்சி பாகுபாடும் கிடையாது; இந்த வழக்கில் சார் என வேறு யாரும் இல்லை: காவல் ஆணையர் அருண்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த மழையால் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி: 15 நாட்களில் அறுவடைக்கு ரெடி; விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் 30ம் தேதி முதல் ஜனவரி 1 வரை நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி நிரல் வெளியானது
அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சிறுத்தைகள் தாக்கியதால் இறந்ததா? கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் பலி ; கே.வி.குப்பம் அருகே மக்கள் அதிர்ச்சி
சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு