சென்னை: சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
The post சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது: நிர்வாகம் appeared first on Dinakaran.
