சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் ஓராண்டாக மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் ஓராண்டாக மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓராண்டில் பல முறை கச்சா எண்ணெய் விலை குறைந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.

The post சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் ஓராண்டாக மாற்றம் செய்யப்படவில்லை. appeared first on Dinakaran.

Related Stories: