விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.53,328க்கு விற்பனை! appeared first on Dinakaran.