சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870-க்கும் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: