வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! Oct 04, 2024 மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மும்பை சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை தின மலர் மும்பை: வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ் தற்போது 130 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! appeared first on Dinakaran.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாளில் 880 ரூபாய் சரிந்தது
மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனை