குற்றம் சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் May 24, 2024 சென்னை அயனாவரம் அருண் ராஜேஷ் தின மலர் சென்னை: சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த அருண், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
புத்தாண்டு கொண்டாட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; ஆயுதப்படை பெண் காவலர் கணவர் மருத்துவ கல்லூரி மாணவனுடன் கைது
வங்கியில் ரூ.5.7 கோடி கடன் மோசடி; தனியார் நிறுவன அதிபர்கள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரவுடிகள் வேட்டை: 33 பேர் கைது
திருத்தணியில் வாலிபரை பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு: வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்; சிறுவர்கள் 4 பேர் கைது; 2 பட்டாக்கத்திகள் பறிமுதல்
தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் மோதல்: திண்டிவனம் காவல் நிலையம் முற்றுகை; 15 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி
தொழிலதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிரபல மராத்தி நடிகை, தோழி கைது; பாலியல் புகார் நாடகம் அம்பலமானது
காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசம்; இன்ஸ்டா காதலியை கொன்று 300 அடி பள்ளத்தில் வீசியது ஏன்?.. கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
ஓட்டல் அதிபரிடம் ரூ.80 லட்சம் கார், வைர நகை மோசடி சின்னத்திரை நடிகை, கணவர் மீது வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக கரூர் போலீஸ் சம்மன்
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்