×

சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜியாவுதீன், நயிமுல்லா, சையது வசிமுதின் கைது செய்யப்பட்டு 6 கிராம் மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni, Chennai ,Chennai ,Jiauddin ,Naimullah ,Syed Vasimudin ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது