சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வரவு, செலவுக்கான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வரவு, செலவுக்கான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வரவு, செலவுக்கான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: