குற்றம் சென்னையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது!! Apr 22, 2025 சென்னை சென்னை: சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து 590 போதை மாத்திரைகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. The post சென்னையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்