சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள்: சன் மொபிலிட்டி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 75 இடங்களில் மின்சார வாகன பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை சன் மொபிலிட்டி நிறுவனம் அமைக்கிறது. ஸ்வாப்பிங் நிலையங்கள் தொடர்பாக சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இந்த ஆண்டு ஜனவரியில் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

The post சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள்: சன் மொபிலிட்டி நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: