சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானங்கள் ரத்து..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் துபாய், டெல்லி, கொல்கத்தா செல்லக் கூடிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: