காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை

பெங்களூரு: காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்துகிறார். நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்துகிறார்.

The post காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: